Event

Yarl IT Hub மன்னார் - AI மூலம் செயலிகளை உருவாக்குவோம்

13 Dec 2025 9:00 AM - 12:00 PM Yarl IT Hub Mannar , No 33, Field Street, Mannar

Registration closed Beginner
Yarl IT Hub மன்னார் - AI மூலம் செயலிகளை உருவாக்குவோம்

About This Event

மாணவர்களுக்கான விடுமுறைக் காலப் பயிற்சிப்பட்டறை

மாணவர்களே!! இந்த விடுமுறைக் காலத்தில் AI உடன் இணைந்து ஒரு இணையத்தளம் (Website) மற்றும் Mobile App உருவாக்குவது எவ்வாறு என்பதை கற்றுக்கொள்வோம், கற்றுக்கொண்டு உருவாக்குவோம் வாருங்கள்!

📘 யாருக்கு: தரம் 06 முதல் உயர்தரம் வரையான மாணவர்களுக்கு 📍 எங்கே: Yarl IT Hub Mannar , No 33, Field Street, Mannar 🗓️ எப்போது: டிசம்பர் 13 (சனிக்கிழமை) 🕘 நேரம்: காலை 9.00 – 12.00 வரை

📞 தொடர்புகளுக்கு: 077 354 3089

📌 குறிப்பு: பயிற்சிப் பட்டறைக்கு வரும் போது உங்கள் மடிக்கணினியை (Laptop) கொண்டு வரவும்.

Event Details

Date & Time
December 13, 2025 • 9:00 AM - 12:00 PM
Location
Yarl IT Hub Mannar , No 33, Field Street, Mannar Yarl IT Hub Mannar , No 33, Field Street, Mannar View on Map

Registration Information

Registration
Approval-based Registration
Capacity
16/40 registered
Registration Opens
Nov 24, 2025 4:50 PM
Registration Closes
Dec 13, 2025 9:30 AM
Register for This Event
Registration Not Available

Registration closed

Event Statistics
16
Registered
24
Remaining Spots
24 spots remaining