Event

பெண் தொழில்முனைவோருக்கான டிஜிட்டல் திறன் பயிற்சித் தொடர் – மன்னார்

29 Oct 2026 9:30 AM - 12:30 PM Yarl IT Hub Mannar

Open for registration
பெண் தொழில்முனைவோருக்கான டிஜிட்டல் திறன் பயிற்சித் தொடர் – மன்னார்

About This Event

உங்கள் வணிகத்தை இணையத்தில் வளர்க்கத் தேவையான எளிய டிஜிட்டல் கருவிகளையும் நடைமுறைத் திறன்களையும் கற்றுக்கொள்ளுங்கள்!

💡 பயிற்சியில் கற்றுக்கொள்ளவுள்ளவை:

✅ செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள் ✅ டிஜிட்டல் விளம்பர வடிவமைப்பு ✅ வணிகத் தொடர்பாடல் ✅ சமூக வலைத்தள விளம்பரம் ✅ காணொளி உள்ளடக்க உருவாக்கம் ✅ எளிய இணையத்தளம் உருவாக்கம்

📅 முதல் பயிற்சி அமர்வு

🗓️ திகதி: வியாழக்கிழமை, 29 ஒக்டோபர் 2026 ⏰ நேரம்: காலை 9.30 – மதியம் 12.30 📍 இடம்: யாழ் ஐரி ஹப், இல.33, Field St, மன்னார்

📌 Google Maps: https://share.google/JEicdtuPmE7ML3QAH

✨ உங்கள் வணிகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கான முதல் படியை இன்றே எடுத்து வையுங்கள்!

Event Details

Date & Time
October 29, 2026 • 9:30 AM - 12:30 PM
Location
Yarl IT Hub Mannar 33 Field St, Mannar View on Map

Registration Information

Registration
Approval-based Registration
Capacity
0/15 registered
Registration Opens
Oct 16, 2026 12:00 PM
Registration Closes
Oct 29, 2026 12:30 PM
Register for This Event

Sign up required: Create a free account to register for this event and join our community.

Sign Up & Register
Event Statistics
0
Registered
15
Remaining Spots
15 spots remaining