புதிய பயணங்கள்
Grade 6–9 மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட STEAM பயணம். மூன்று நிலைகளில் அறிவை வளர்க்க, வழிகாட்டுநர்களின் ஆதரவு, மற்றும் மகிழ்ச்சியான சவால்கள்.
Join the programme View leaderboardAre you a teacher?
Join as a TeacherCurrent Cycle: புதிய பயணங்கள் 2026
- Programme: 23 jan 2026 → 31 oct 2026
மூன்று நிலைகள்
விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் மூலம் கற்பனையை வளர்க்கும் மூன்று கட்டங்கள்.
பயிற்றுனர் ஆதரவு
ஒவ்வொரு பணிக்கும் தனித்துவமான பின்னூட்டங்கள், முன்னேற்றம் மற்றும் ஊக்கம்.
பாடசாலைகள்,வலயங்கள் மற்றும் மாவட்டரீதியான புள்ளிவிபரங்கள்
பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் வெற்றியை நேரடி கண்காணிக்கலாம்.
புதிய பயணங்களின் காலக்கோடு
நிலை 1: தொடக்கம்
காலம்: ஜனவரி 2026 - பிப்ரவரி 2026
நிலை 2: முன்னேற்றம்
காலம்: மார்ச் 2026 - ஏப்ரல் 2026
நிலை 3: இறுதிச் சுற்று
காலம்: ஏப்ரல் 2026 - மே 2026
மாபெரும் வெற்றிப் பரிசுகள்
100 மாணவர்கள் பெறுமதிமிக்க பரிசுப் பொதிகளை வெல்வார்கள்
உதவி & ஆதரவு
மேலதிக தகவல்களுக்கு மற்றும் வழிகாட்டுதல்களுக்கு உங்கள் மாவட்டத்திற்குரிய தொலைபேசி எண்ணின் மூலம் எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்