Date & Time
November 27, 2025 • 9:00 AM - 12:00 PM
மாணவர்களுக்கான விடுமுறைக் காலப் பயிற்சிப்பட்டறை
மாணவர்களே!
இந்த விடுமுறைக் காலத்தில் AI உடன் இணைந்து ஒரு இணையத்தளம் (Website) மற்றும் Mobile App உருவாக்குவது எவ்வாறு என்பதை கற்றுக்கொள்வோம், கற்றுக்கொண்டு உருவாக்குவோம் வாருங்கள்!
📘 யாருக்கு: தரம் 08 முதல் உயர்தரம் வரையான மாணவர்களுக்கு
📍 எங்கே: Yarl IT Hub - கிளிநொச்சி இல. 423, திருநகர், கிளிநொச்சி
🗓️ எப்போது: நவம்பர் 27, & 28 2025
🕘 நேரம்: காலை 9.00 – 12.00 வரை
📞 தொடர்புகளுக்கு: 077 074 0108
📌 குறிப்பு: பயிற்சிப் பட்டறைக்கு வரும் போது உங்கள் மடிக்கணினியை (Laptop) கொண்டு வருதல் வேண்டும்.
Registration closed