Event
Yarl IT Hub வவுனியா - AI மூலம் செயலிகளை உருவாக்குவோம்
26 Nov 2025 9:00 AM - 12:00 PM Yarl IT Hub - வவுனியா இல. 57, 2ஆம் குறுக்கு தெரு வவுனியா
Registration closed
Beginner
About This Event
மாணவர்களுக்கான விடுமுறைக் காலப் பயிற்சிப்பட்டறை
மாணவர்களே!
இந்த விடுமுறைக் காலத்தில் AI உடன் இணைந்து ஒரு இணையத்தளம் (Website) மற்றும் Mobile App உருவாக்குவது எவ்வாறு என்பதை கற்றுக்கொள்வோம், கற்றுக்கொண்டு உருவாக்குவோம் வாருங்கள்!
📘 யாருக்கு: தரம் 06 முதல் உயர்தரம் வரையான மாணவர்களுக்கு
📍 எங்கே: Yarl IT Hub - வவுனியா இல. 57, 2ஆம் குறுக்கு தெரு வவுனியா
🗓️ எப்போது: நவம்பர் 26, 27, & 28 2025
🕘 நேரம்: காலை 9.00 – 12.00 வரை
📞 தொடர்புகளுக்கு: 077 074 0199
📌 குறிப்பு: பயிற்சிப் பட்டறைக்கு வரும் போது உங்கள் மடிக்கணினியை (Laptop) கொண்டு வருதல் வேண்டும்.
Event Details
-
Date & Time
- November 26, 2025 • 9:00 AM - 12:00 PM
-
Location
- Yarl IT Hub - வவுனியா இல. 57, 2ஆம் குறுக்கு தெரு வவுனியா Yarl IT Hub - வவுனியா இல. 57, 2ஆம் குறுக்கு தெரு வவுனியா View on Map
-
Category
- Workshop
Registration Information
-
Registration
- Approval-based Registration
-
Capacity
- 28/40 registered
-
Registration Opens
- Nov 17, 2025 3:36 PM
-
Registration Closes
- Nov 25, 2025 11:59 PM
Register for This Event
Registration Not Available
Registration closed
Event Statistics
28
Registered
12
Remaining Spots
12 spots remaining