Date & Time
January 10, 2026 • 9:00 AM - 1:00 PM
A/L தேர்வு முடித்த மாணவர்களுக்கான பயிற்சிப்பட்டறை - 2 Days Workshop
A/L முடித்த மாணவர்களே!
இந்த விடுமுறைக் காலத்தை பயனுள்ள முறையில் செலவழிக்க ஊக்கி உடன் இணைத்து AI (Artificial Intelligence) உதவியுடன் ஒரு Website மற்றும் உருவாக்குவது எப்படி என்பதை கற்று கொள்ளுங்கள்!!
📘 யாருக்கு: A/L தேர்வு முடித்த மாணவர்களுக்கு
📍 எங்கே: Yarl IT Hub – வவுனியா
(இல. 57, 2ஆம் குறுக்கு தெரு, வவுனியா)
🗓️ எப்போது: ஜனவரி 10 & 11, 2026
🕘 நேரம்: காலை 9.00 – 12.00 வரை
📞 தொடர்புகளுக்கு: 077 074 0199
📌 குறிப்பு: பயிற்சிப்பட்டறைக்கு வரும் போது உங்கள் மடிக்கணினி (Laptop) கொண்டு வருதல் அவசியம்.
Sign up required: Create a free account to register for this event and join our community.
Sign Up & Register