பெண் தொழில்முனைவோருக்கான டிஜிட்டல் திறன் பயிற்சித் தொடர் – கிளிநொச்சி
23 Oct 2026 9:30 AM - 12:30 PM Yarl IT Hub Kilinochchi
About This Event
உங்கள் வணிகத்தை இணையத்தில் வளர்க்கத் தேவையான எளிய டிஜிட்டல் கருவிகளையும் நடைமுறைத் திறன்களையும் கற்றுக்கொள்ளுங்கள்!
💡 பயிற்சியில் கற்றுக்கொள்ளவுள்ளவை:
✅ செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள் ✅ டிஜிட்டல் விளம்பர வடிவமைப்பு ✅ வணிகத் தொடர்பாடல் ✅ சமூக வலைத்தள விளம்பரம் ✅ காணொளி உள்ளடக்க உருவாக்கம் ✅ எளிய இணையத்தளம் உருவாக்கம்
📅 முதல் பயிற்சி அமர்வு
🗓️ திகதி: வெள்ளிக்கிழமை, 23 ஒக்டோபர் 2026 ⏰ நேரம்: காலை 9.30 – மதியம் 12.30 📍 இடம்: யாழ் ஐரி ஹப், இல. 423, திருநகர், கிளிநொச்சி
📌 Google Maps: https://maps.app.goo.gl/aN2NxMKaHwz3Y5Ws9
✨ உங்கள் வணிகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கான முதல் படியை இன்றே எடுத்து வையுங்கள்!
Event Details
-
Date & Time
- October 23, 2026 • 9:30 AM - 12:30 PM
-
Location
- Yarl IT Hub Kilinochchi No. 423, Thirunagar, Kilinochchi View on Map
-
Category
- Workshop
Registration Information
-
Registration
- Approval-based Registration
-
Capacity
- 0/15 registered
-
Registration Opens
- Oct 14, 2026 12:00 PM
-
Registration Closes
- Oct 23, 2026 12:30 PM
Register for This Event
Sign up required: Create a free account to register for this event and join our community.
Sign Up & Register