AI மூலம் செயலிகளை உருவாக்குவோம்
About This Event
மாணவர்களுக்கான விடுமுறைக் காலப் பயிற்சிப்பட்டறை
மாணவர்களே!!
இந்த விடுமுறைக் காலத்தில் AI உடன் இணைந்து ஒரு இணையத்தளம் (Website) மற்றும் Mobile App உருவாக்குவது எவ்வாறு என்பதை கற்றுக்கொள்வோம், கற்றுக்கொண்டு உருவாக்குவோம் வாருங்கள்!
📘 யாருக்கு: தரம் 06 முதல் உயர்தரம் வரையான மாணவர்களுக்கு
📍 எங்கே: Yarl IT Hub, 4ஆம் மாடி, 218 ஸ்டான்லி வீதி, யாழ்ப்பாணம்.
🗓️ எப்போது: நவம்பர் 22, 23, 29 & 30 (சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை)
🕘 நேரம்: காலை 9.00 – 12.00 வரை
📞 தொடர்புகளுக்கு: 077 074 0146
📌 குறிப்பு: பயிற்சிப் பட்டறைக்கு வரும் போது உங்கள் மடிக்கணினியை (Laptop) கொண்டு வரவும்.
Event Details
Registration Information
Register for This Event
Sign up required: Create a free account to register for this event and join our community.
Sign Up & Register