Event

வெற்றிகரமான வணிகப் பேச்சு

16 May 2026 9:30 AM - 1:00 PM Yarl IT Hub, Kilinochchi

Registration closed Featured
வெற்றிகரமான வணிகப் பேச்சு

About This Event

ஒவ்வொரு வியாபாரத்திற்கும் பின்னால் ஒரு கதை இருக்கிறது.
ஒவ்வொரு தொழில்முனைவோருக்கும் பின்னால் ஒரு கனவு இருக்கிறது.

ஆனால் அந்தக் கதையும், அந்தக் கனவும் —
உலகிற்கு சென்று சேர்வது உங்கள் “வியாபார குரல்” மூலமே.

வாடிக்கையாளரோ, முதலீட்டாளரோ —
யாராக இருந்தாலும், அவர்கள் இணைவது
உங்கள் வியாபாரத்தின் மதிப்பை சொல்லும் கதையோடு தான்.

👉 உங்கள் வியாபாரத்தை தெளிவாகவும் தாக்கமிக்க முறையிலும் வெளிப்படுத்த தயாரா?
அப்படியானால், இந்த பயிற்சி உங்களுக்காக!

ஒரு பெண் தொழில்முயற்சியாளராக,
உங்கள் வணிகத்தின் மதிப்பை உலகிற்கு எடுத்துரைக்க கற்றுக்கொள்ளுங்கள்.

📅 திகதி: 16.05.2026, சனிக்கிழமை
⏰ நேரம்: காலை 9.30 – மதியம் 1.00
📍 இடம்: யாழ் ஐடி ஹப், கிளிநொச்சி (இல. 423, திருநகர்)

🎯 இந்த பயிற்சியில் நீங்கள் கற்றுக்கொள்ளப் போவது:
✔️ உங்கள் வியாபாரத்தை தெளிவாகவும் தாக்கமிக்க முறையிலும் விளக்குவது
✔️ சரியான தரப்பினர்களை ஈர்ப்பது
✔️ உங்கள் வியாபார மதிப்பை வெளிப்படுத்துவது
✔️ Pitch Deck உருவாக்குவது & presentation நுட்பங்கள்

இன்றே பதிவு செய்யுங்கள்!
📞 077 354 2618

Event Details

Date & Time
May 16, 2026 • 9:30 AM - 1:00 PM
Location
Yarl IT Hub, Kilinochchi யாழ் ஐரி ஹப் (கிளிநொச்சி) இல. 423, திருநகர், கிளிநொச்சி View on Map
Category
Workshop

Registration Information

Registration
Approval-based Registration
Capacity
2/30 registered
Registration Opens
May 10, 2026 12:00 PM
Registration Closes
May 16, 2026 9:30 AM