Event

டிஜிட்டல் தளங்களில் வணிக வளர்ச்சி

17 May 2026 9:30 AM - 1:00 PM யாழ் ஐரி ஹப், வவுனியா

Registration closed Featured
டிஜிட்டல் தளங்களில் வணிக வளர்ச்சி

About This Event

இன்றைய உலகில், வலுவான டிஜிட்டல் முன்னிலை உருவாக்குவது வியாபார வளர்ச்சிக்குத் தவிர்க்க முடியாத ஒன்றாகும். 🚀

வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் முயற்சியாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டு,

✔️உங்கள் வணிகத்தை டிஜிட்டல் தளங்களில் திறமையாக அறிமுகப்படுத்துவது

✔️சமூக வலைத்தளங்களை சரியாக நிர்வகிப்பது

✔️வாடிக்கையாளர்களுடன் நம்பிக்கையான உறவை உருவாக்குவது

✔️விற்பனை & பிராண்ட் வளர்ச்சியை மேம்படுத்துவது குறித்து அறிந்துகொள்ளுங்கள்.

📅 திகதி: 17.05.2026 (ஞாயிற்றுக்கிழமை)
⏰ நேரம்: காலை 9.30 – மதியம் 1.00
📍 இடம்: யாழ் ஐரி ஹப், வவுனியா
(இல. 57, 2வது குறுக்கு தெரு, வவுனியா)

Event Details

Date & Time
May 17, 2026 • 9:30 AM - 1:00 PM
Location
யாழ் ஐரி ஹப், வவுனியா யாழ் ஐரி ஹப், வவுனியா (இல. 57, 2வது குறுக்கு தெரு, வவுனியா) View on Map
Category
Workshop

Registration Information

Registration
Approval-based Registration
Capacity
1/30 registered
Registration Opens
May 11, 2026 5:48 PM
Registration Closes
May 17, 2026 9:30 AM