மாற்றத்தை உருவாக்கும் பெண்கள்: சவாலான சூழல்களை சிறந்த முறையில் கையாளுதல்
About This Event
பெண்கள் பன்முகத் திறன் கொண்டவர்கள்.
ஒரு வியாபாரத்தை நடத்துபவராகவோ,
ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியராகவோ,
அல்லது குடும்பத்தை நிர்வகிக்கும் ஒருவராகவோ—
ஒவ்வொரு பெண்ணும் வாழ்க்கையின் பல்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்றாற்போல்
தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டி உள்ளது.
அவ்வாறான சந்தர்ப்பத்தில்,
* உங்கள் முடிவுகளை சரியான முறையில் எடுக்க,
* உங்கள் கருத்துகளையும் அபிப்பிராயங்களையும் தெளிவாக முன்வைக்க,
* பிறருடன் சிறந்த தொடர்பாடலை பேணிக் கொள்ள,
* மாறும் சூழ்நிலைகளில் நேர்த்தியாகவும் சரியாகவும்
உங்கள் பணிகளை நிறைவேற்ற
சிரமப்படுகிறீர்களா?
இத்தகைய சவால்களை எதிர்கொள்ள தேவையான திறன்களை
வளர்த்துக் கொள்ள இந்த கலந்துரையாடல் மற்றும் பயிற்சிப் பட்டறையில் இணைந்துகொள்ளுங்கள்.
📅 17.01.2026 | சனிக்கிழமை
📍 யாழ் ஐரி ஹப், கிளிநொச்சி
இல. 423, திருநகர், கிளிநொச்சி
Event Details
Registration Information
Register for This Event
Sign up required: Create a free account to register for this event and join our community.
Sign Up & Register