Uki Startup Essentials
Uki Startup Essentials
Applications close
Mar 06, 2026
Opened Feb 18, 2026
100% Scholarship
Need help? Reach out to the course admin team for clarifications.
About the Course
🚀 Uki Startup Essentials: உங்கள் வெற்றிகரமான வியாபாரத்தின் தொடக்கப்புள்ளி!
உங்களிடம் ஒரு புதிய வியாபார எண்ணக்கரு (Idea) இருக்கிறதா? அல்லது உங்கள் ஆரம்பகட்ட வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு வளர்ச்சியடையச் செய்ய (Scale-up) எண்ணுகிறீர்களா? 📈
Uki Startup Essentials உங்கள் தொழில்முனைவோர் பயணத்திற்கு ஒரு சரியான தளமாக அமையும்!
✨ உங்கள் எண்ணக்கருவை ஒரு புதிய வியாபாரமாக (Startup) உருவாக்குங்கள்!
இந்தப் பயிற்சியின் மூலம் நீங்கள் பெறுபவை:
💡 செம்மைப்படுத்துதல்: உங்கள் எண்ணக்கருவை மேம்படுத்தி, செம்மைப்படுத்தி ஒரு வியாபாரமாக ஆரம்பிப்பதற்கான வழிகாட்டல்கள்.
🛠️ தொழில் நுட்பங்கள்: ஆரம்பகட்ட வியாபாரத்திற்கான உத்திகள் மற்றும் வடிவமைப்புகளைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு.
🏗️ வலுவான அடித்தளம்: பயிற்சியின் முடிவில், உங்கள் கனவு வியாபாரத்தைத் தொடங்குவதற்கான முழுமையான தன்னம்பிக்கையும் தெளிவும்.
Uki Startup Essentials உடன் இணைந்து உங்கள் தொழில்முனைவோர் பயணத்தை இன்றே தொடங்குங்கள்! 🤝
📍 இப்போதே இணையுங்கள்! உங்கள் வெற்றிக்கான முதல் அடியை எங்களுடன் எடுத்து வையுங்கள்.
#YarlITHub #UkiStartupEssentials #Entrepreneurship #StartupTamil #BusinessGrowth #SuccessBeginnings #FutureFounders
Key Dates
- Applications open:
- Feb 18, 2026
- Applications close:
- Mar 06, 2026
- Course start:
- Mar 14, 2026
- Course end:
- Jul 05, 2026
Logistics
- Location:
- Jaffna
- Format:
- Part Time
- Medium:
- Tamil
- Intake Size:
- 60 participants
Need help?
- Contact:
- Yarl IT Hub
- Email:
- event@yarlithub.org
- Phone:
- +94 76 767 3158