Competition

Yarl Geek Challenge - Junior 2026

Applications Open Mar 10, 2026 - May 31, 2026
Yarl Geek Challenge - Junior 2026 banner

About This Competition

🚀 Yarl Geek Challenge (YGC) Junior

Yarl Geek Challenge (YGC) Junior என்பது இலங்கையில் நீண்டகாலமாகத் தடையின்றி நடைபெற்று வரும் முக்கியமான பாடசாலை மட்டத் தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கப் போட்டிகளில் ஒன்றாகும்.

15 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இப்போட்டி, வடமாகாண மாணவர்களின் தேடல் ஆர்வம், கண்டுபிடிப்பு திறன் மற்றும் புதுமை சிந்தனையை ஊக்குவிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டது.

இன்று, இது ஆயிரக்கணக்கான இளம் மாணவர்களின் சிந்தனையை மாற்றியமைத்து, புதிய கண்டுபிடிப்பாளர்களையும் எதிர்கால தொழில்நுட்ப முன்னோடிகளையும் உருவாக்கும் ஒரு முக்கிய தளமாக வளர்ந்து நிற்கிறது.

🧩 போட்டிப் பிரிவுகள்
🖥️ பிரிவு 1: சிறந்த டிஜிட்டல் தொழில்நுட்பத் தீர்வு (Competitive Category)
மென்பொருள் மற்றும் இலத்திரனியல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட புதுமையான தீர்வுகள்.

⚙️ பிரிவு 2: சிறந்த டிஜிட்டல் அல்லாத தொழில்நுட்பத் தீர்வு (Competitive Category)
பொறியியல் மற்றும் இயந்திரவியல் சார்ந்த புத்தாக்கத் திட்டங்கள்.

🎨 கலை மற்றும் கைவினைத்திறன் காட்சிப்படுத்தல் (Showcase Category – Non Competitive
மாணவர்களின் கலை, கைவினை மற்றும் படைப்பாற்றல் ஆக்கங்களை காட்சிப்படுத்துவதற்கான விசேட தளம்.

📝 விண்ணப்பிக்கும் முறை

மாணவர்கள் அதிகாரப்பூர்வ செயலி / இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

⚠️ செயலி மூலம் விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டால் மட்டுமே கீழ்க்கண்ட Google Form பயன்படுத்தவும்:

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdTcBRiBgguN7wvUqDjltz_K8e1sLR2Ws-Tljmoet8VJGU0Nw/viewform?hl=en

📞 மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்

யாழ்ப்பாணம் - 077 074 0146
கிளிநொச்சி - 077 074 0108
மன்னார் - 077 354 3089
முல்லைத்தீவு - 076 767 3158
வவுனியா - 077 074 0199

📩 மேலதிக தகவல்களுக்கு

📧 event@yarlithub.org
📞 076 767 3158

Categories

  • பிரிவு 1: டிஜிட்டல் தொழில்நுட்பத் தீர்வு (Competitive)
  • பிரிவு 2: டிஜிட்டல் அல்லாத தொழில்நுட்பத் தீர்வு (Competitive)
  • கலை மற்றும் கைவினைத்திறன் வெளிப்பாட்டிற்கான தளம் (Showcase – Non-Competitive)

Ready to apply?

Sign in to create a team and begin the application.

Sign in to Apply
Don't have an account? Sign up