Competition

Follow Your Path 4.0

Applications Closed Jul 24, 2026 - Aug 20, 2026
Follow Your Path 4.0 banner

About This Competition

உங்கள் தானியங்கியை வடிவமைத்து, உருவாக்கி, நிரலாக்கி போட்டியிடத் தயாரா?

YGC புத்தாக்கத் திருவிழா 2026 இன் ஒரு பகுதியாக, பாடசாலை மாணவர்களுக்கான Follow Your Path 4.0 தானியங்கி Robotics போட்டி நடைபெறவுள்ளது.

இப்போட்டியில், மாணவர் குழுக்கள் மனித உதவியின்றி சிக்கலான Maze பாதையைத் தானாகக் கடக்கக்கூடிய தானியங்கியை உருவாக்க வேண்டும்.

📅 கட்டம் 1 – போட்டிச் சுற்றுகள்: 21 ஆகஸ்ட் 2026
🏆 கட்டம் 2 – இறுதிப் போட்டி: 22 ஆகஸ்ட் 2026
📍 இடம்: திருவள்ளுவர் பண்பாட்டு மையம், யாழ்ப்பாணம்

பணப் பரிசுகள்

🥇 முதலாம் இடம் – ரூ. 30,000
🥈 இரண்டாம் இடம் – ரூ. 20,000
🥉 மூன்றாம் இடம் – ரூ. 10,000

போட்டிக்கான தேவைகள்

🤖 தானியங்கியின் அளவு: அதிகபட்சம் 25 × 25 cm
👥 ஒரு குழுவில் அதிகபட்சம் 5 மாணவர்கள்
🎓 வயது வரம்பு: 19 அல்லது அதற்கு உட்பட்டவர்கள்
🏫 பாடசாலைப் பிரிவு

சிந்தியுங்கள். உருவாக்குங்கள். சோதியுங்கள். தீர்வு காணுங்கள்.

உங்கள் புத்தாக்க சிந்தனை, நிரலாக்கத் திறன், குழு வேலை மற்றும் பொறியியல் திறமைகளை வெளிப்படுத்த இந்த அரிய வாய்ப்பில் இணையுங்கள்.

Competition Resources

Download the latest official documents.

PDF

Follow Your Path 4.0 Prospectus 2026 Awardsupdated

Version 1 · 959.5 KB · Updated Jul 24, 2026

Download

Follow Your Path 4.0 Tamil Prospectus 2026 Awardsupdated 1

Version 1 · 994.8 KB · Updated Jul 24, 2026

Download

Ready to apply?

Applications Closed

Applications for this competition cycle have ended. Check back for future cycles.