Accelerator Program

Digital Content Creators Accelerator Program- Cohort 5

Applications Closed
Digital Content Creators Accelerator Program- Cohort 5 banner

Empower Your Creative Vision – Join the DCC Accelerator!

நீங்கள் ஒரு படைப்பாளரா(content creator)? அல்லது படைப்பாளராக வர விரும்புகின்றீர்களா?

✴️படைப்பாளர்கள் , கலைஞர்கள்,ஆரம்ப நிலை டிஜிட்டல் படைப்பாளர்கள் போன்றோருக்கான Digital content creators(DCC) விரைவுபடுத்தல்(Accelerator) செயற்பாடு.

👉இந்த விரைவுபடுத்தும் செயற்பாட்டின் குறிக்கோள், வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் படைப்பாளர்களுக்கு (Digital creators) அவர்களின் கருத்துக்களையும் படைப்பாற்றலையும் உயிர்ப்பிக்க தேவையான வளங்களுடன் உதவுவதும் ஆதரவளிப்பதும் ஆகும்.

👉கீழ் வருவனவற்றின் ஊடாக உங்கள் படைப்பாக்கத் திறனை மேலும் விரிவுபடுத்தி அதன் மூலம் ஒரு வணிகத்தை உருவாக்க இந்த விரைவுபடுத்தல் செயற்பாடு உங்களுக்கு உதவும்.

🔻திறன்களை மேம்படுத்த பயிற்சி அமர்வுகள், சக பங்கேற்பாளர்களிக்கிடையேயான (peer to peer) அமர்வுகள்.
🔻பங்கேற்பாளர்களை ஆதரிக்க வழிகாட்டிகள் (Mentors).
🔻உங்கள் பார்வையாளர்களை உருவாக்க/அதிகரிக்க உதவிகள்.
🔻ஒரு படைப்பாளி பொருளாதாரத்தை (Creator economy) உருவாக்க வலையமைப்பு உருவாக்கும் ( networking) வாய்ப்புகள்.
🔻பயிற்சி அமர்வுகள், வழிகாட்டுதல் அமர்வுகள்

🤝மேலதிக விரபங்களுக்கு event@yarlithub.org அல்லது +94 76 767 3158 மூலம் எம்மை தொடர்பு கொள்ளவும்

This 8-week intensive program is crafted for professionals and content creators who are serious about taking their digital content to the next level. Through targeted education, expert mentorship, and robust resources, we equip you with everything needed to scale your efforts and carve a unique niche in the digital world.

This program is ideal for: Professionals in various fields seeking to capitalize on content creation to boost their careers or businesses.

For any inquiries, please reach out to us at event@yarlithub.org or call (+94) 76 767 3158.

Program Highlights

  • 🔻 திறன்களை மேம்படுத்த பயிற்சி அமர்வுகள், சக பங்கேற்பாளர்களுக்கிடையேயான (peer to peer) அமர்வுகள்.
  • 🔻 பங்கேற்பாளர்களை ஆதரிக்க வழிகாட்டிகள் (Mentors).
  • 🔻 உங்கள் பார்வையாளர்களை உருவாக்க / அதிகரிக்க உதவிகள்.
  • 🔻 ஒரு படைப்பாளி பொருளாதாரத்தை (Creator economy) உருவாக்க வலையமைப்பு உருவாக்கும் (networking) வாய்ப்புகள்.
  • 🔻 பயிற்சி அமர்வுகள், வழிகாட்டுதல் அமர்வுகள்.

Important Dates

Applications open
2 Feb 2026, 1:00 PM
Applications close
10 Mar 2026, 12:00 AM
Cohort period
22 Feb 2026 – 30 Apr 2026

Application Guidance

🤝மேலதிக விரபங்களுக்கு event@yarlithub.org அல்லது +94 76 767 3158 மூலம் எம்மைத் தொடர்பு கொள்ளவும்

For more details please visit : https://www.yarlithub.org/dcc/

Ready to apply?

Applications will reopen soon. Follow our channels for updates.

Cycle Snapshot

Digital Content Creators Accelerator Program- Cohort 5 thumbnail